முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மூத்த ஊடகவியலாளரும், ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியருமான…

1

மூத்த ஊடகவியலாளரும், 'நியூஸ் 7 தமிழ்' தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியருமான அன்புச்சகோதரர் கோசல்ராம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன்…
அடுத்த செய்திமார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் மறைவுற்ற…