முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் மறைவுற்ற…

1

மார்க்சிய பெரியாரியப் பொதுவுடமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கொள்கைப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்

முந்தைய செய்திமூத்த ஊடகவியலாளரும், ‘நியூஸ் 7 தமிழ்’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியருமான…
அடுத்த செய்திI am worried to hear that the honourable…