முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்…

1

தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்!

பசுமைத் தாயகம் அமைப்பின் மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர்!

சமூகநீதிக் காவலர்!

தமிழ்க் குடிதாங்கி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்!

எங்கள் ஐயா!

மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள்!

@drramadoss

ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்துடனும், உள்ள நிறைவுடனும் நலமோடு வாழ்ந்து தமிழினத்தின் உரிமைகள் வென்றிட பெருந்துணை புரிந்திட விழைகிறேன்!

முந்தைய செய்திIs the BJP Govt’s Budget for 2024 for the Whole of INDIA? Only for the NDA? – Seeman Lashes Out at BJP
அடுத்த செய்திதமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்…