முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கண்ணீர் வணக்கம்! சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள்…

0

கண்ணீர் வணக்கம்!

சிறந்த எழுத்தாளரும், படைப்பாளியுமான அன்புத்தம்பி தாமிரா அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் என்னோடு துணைநின்று செயல்பட்டவர் தம்பி தாமிரா.

(1/2)

இள வயதிலேயே ஆகச்சிறந்த கவிஞராகவும், படைப்புத்திறன் கொண்ட இயக்குநராகவும், இறுதிவரை இனஉணர்வோடும் இயங்கிய தம்பியின் திடீர் மறைவுச்செய்தி என்னைப் பெரிதும் உலுக்கியிருக்கிறது. தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலை தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவரும், நாம் தமிழர் – பிரான்சு…
அடுத்த செய்திதமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!