முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மண்மனம் மாறாத படைப்புகளைத் தந்த ஐயா கங்கைஅமரன் அவர்களது துணைவியாரும்,…

1

மண்மனம் மாறாத படைப்புகளைத் தந்த ஐயா கங்கைஅமரன் அவர்களது துணைவியாரும், அன்புத்தம்பிகள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோரது தாயாருமான அம்மா மணிமேகலை அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

தம்பிகளுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திIsrael’s Brutal Attack on Palestinians; UN Should Consider…
அடுத்த செய்திதர்மபுரி தொகுதி உறுபினர் சேர்க்கை முகாம்