முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த…

1

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளரும் அன்பிற்குரிய சகோதரருமாகிய மு.முகமது யூசுப் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயருற்றேன். எந்நிலையிலும் நிதானமாகப் பெருந்தன்மையாக எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்த சகோதரரின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. (1/2)

அன்புச்சகோதரர் முகமது யூசுப் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்ணன் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட விசிக உறவுகள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(2/2)

முந்தைய செய்திமே-18, இன எழுச்சி நாள்: விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல; எழுவதற்கே! – உலகத்தமிழர்களுக்கு சீமான் அறைகூவல்
அடுத்த செய்திஅதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன்பிறந்த…