முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வேலூர், சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்…

1

வேலூர், சத்துவாச்சாரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மரு.ஹேமலதா அவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகி மறைவுற்றச் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

சகோதரியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவத் துறையினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திஒளிப்பதிவு சட்டத்திருத்தத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்காக தம்பி சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திதென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான…