முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பேரரசன் அருண்மொழிவர்மன் அவர்களது 1074வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை பெரிய…

0

பேரரசன் அருண்மொழிவர்மன் அவர்களது 1074வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சாந்தாராம் அறையில் முழு வண்ண ஓவியமாக உள்ள பேரரசரின் ஓவியத்தை நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி பெருமிதத்துடன் வெளியிடுகின்றது.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை தொகுதி – புலி கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திதிருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி -தொடக்கபள்ளி சீரமைப்பு பணி