முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மானுடத்தை நிலைநிறுத்தும் சமூக நீதிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரச்…

0

மானுடத்தை நிலைநிறுத்தும் சமூக நீதிக்காகவும், மொழி வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் வாழ்வாதாரச் சிக்கல்களுக்காகவும், மண்ணின் உரிமைக்காகவும் பன்னெடுங்காலமாகக் கருத்துப்பரப்புரையும், களப்பணியும் செய்து வரும் பெருந்தமிழர்!

ஐயா @drramadoss அவர்களுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

முந்தைய செய்திவெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்தி‘ஒன்றியம்’ எனும் வார்த்தையைக் கூறியே ஒப்பேற்றிவிடலாம் என எண்ணாமல், அம்மையார்…