முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாஜக கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டிலோ அதை…

0

பாஜக கர்நாடகாவில் மேகதாது அணை கட்டவேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டிலோ அதை எதிர்த்துப் போராடுவோம் என்கிறார்கள். கர்நாடகாவில் அந்த மாநிலத்திற்கான கட்சியாகவும், இங்கே ஒரு நாடக அரசியலையும் செய்யும் இவர்கள், தேசிய இறையாண்மை, ஒற்றுமை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய செய்திவீரமிகு நமது பாட்டனார் #தீரன்_சின்னமலை அவர்களின் 216ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி…
அடுத்த செய்திசெங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்