முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு…

1

சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 18-09-2021 காலை, நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவைப் போற்றும் நிகழ்வில் மலர்வணக்கம், புகழ் வணக்கம் செலுத்தியபோது..

முந்தைய செய்திநேரலை 18-09-2021 சமூகநீதிப் போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்