முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கருவறையான கல்விக்கூடங்களில் அறிவுலக வாசலைத் திறந்துவிட்டு,…

2

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கருவறையான கல்விக்கூடங்களில் அறிவுலக வாசலைத் திறந்துவிட்டு, நாளைய தேசத்தைப் படைக்கப்போகும் புத்துலகச் சிற்பிகளான மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசான்களாக விளங்கும் ஆசிரியப்பெருமக்களுக்கு எமது உளங்கனிந்த ஆசிரியர் நாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்!

முந்தைய செய்திஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி சீமான் தலைமையில் இராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் கலந்தாய்வு
அடுத்த செய்திநேரலை 05-09-2021 பாட்டன் வ.உ.சிதம்பரனார் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ்வணக்க…