அர்ப்பணிப்புணர்வோடு கடமையாற்றி வீரமரணமடைந்த திருச்சி, நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அவர்களுக்கு எனது வீரவணக்கம். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், சக காவல்துறையினருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்து துயரத்தில் பங்கேற்கிறேன்.
https://bit.ly/3oMOzNC

காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நவீன தற்காப்பு ஆயுதங்கள் கையளிக்காத தமிழ்நாடு அரசின் தொடர் அலட்சியப்போக்கே தீரமிக்க காவலர் பூமிநாதன் இழப்பிற்கு முக்கியக் காரணமாகும்.
(2/3)
தீரமிக்க காவலர் பூமிநாதன் படுகொலைக்குப் பிறகாவது, தமிழ்நாடு அரசு விழிப்படைந்து காவல்துறையில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு சீரிய நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
(3/3) @CMOTamilnadu @mkstalin


