முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மருது மக்கள் இயக்கத் தலைவர் எனதன்பு இளவல் முத்துப்பாண்டி அவர்களின்…

1

மருது மக்கள் இயக்கத் தலைவர் எனதன்பு இளவல் முத்துப்பாண்டி அவர்களின் தந்தையார் அப்பா வெ.செண்பகம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திஎன் தோளுக்கு தோளாக துணைநிற்கும் எனதன்பு தம்பிக்கு அனைத்துமாக இருந்து…
அடுத்த செய்திமாவீரர் நாள் 2021 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருப்பூர் | சீமான் எழுச்சியுரை