முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஆழ்ந்த சமூகப் பார்வையும், தனித்துவமான கலைக் கண்களும் நிறைந்த அசாத்திய…

0

ஆழ்ந்த சமூகப் பார்வையும், தனித்துவமான கலைக் கண்களும் நிறைந்த அசாத்திய திறமையாளன். இயக்கம், நடிப்பு என பன்முகத் திறன் மிகுந்து முத்திரை பதிக்கும் திரைக்கலைஞன். திரையில் மட்டுமல்ல, தரையிலும் மண்ணையும், மக்களையும் நேசித்து நிற்கும் உயரிய சிந்தனையாளன்.

(1/2)

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா
அடுத்த செய்திஎன் உயிர்த்தம்பி இயக்குநர் அமீர் அவர்களின் இந்தப் பிறந்தநாளில் பேரன்பு…