முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கோவை, விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்மசாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு…

1

கோவை, விளாங்குறிச்சி பகுதியிலுள்ள தர்மசாஸ்திரா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிவகுப்பு நடைபெறுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய அண்ணன் கு.ராமகிருட்டிணன் தலைமையிலான இயக்கத்தினர் மீது அடக்குமுறையை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது! வெட்கக்கேடானது!
(1/3)

அண்ணன் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது யாருக்கான ஆட்சியென்பதை நாட்டு மக்கள் உணர்ந்துகொள்ளட்டும்!

(3/3)

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எச்.ராஜா மதக்கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையிலும் அவதூறாகப் பேசியும்கூட அவர் மீது வழக்குத் தொடுக்கத் துப்பற்ற திமுக அரசு,

(2/3)

முந்தைய செய்திஇயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் – சீமான் செய்தியாளர் சந்திப்பு
அடுத்த செய்திஅண்ணன் கு.ராமகிருட்டிணன் உள்ளிட்டவர்களைக் கைதுசெய்து, அவர்களை அடக்கி ஒடுக்குகிறதென்றால், இது…