தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த வீரமங்கை தங்கை இந்துகாதேவி இன்னும் நிறையப் போட்டிகளில் பங்கேற்று, பதங்கங்கள் பல வென்று, மேன்மேலும் சாதனைகள் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
(2/2)


