முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மறியல் நடக்கும் இடத்தில் பந்தல், நாற்காலிகள் முதலியவற்றை அனுமதிக்காமல் காவல்துறை…

0

மறியல் நடக்கும் இடத்தில் பந்தல், நாற்காலிகள் முதலியவற்றை அனுமதிக்காமல் காவல்துறை தடுத்து இருப்பதனால் பொதுமக்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். சனநாயகத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

(3/3)

நீண்ட நாட்களாக இம்மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மக்கள் புரட்சி வெல்லட்டும்!

@CMOTamilnadu @mkstalin

(2/3)

முந்தைய செய்திகாட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் மற்றும் L&T நிர்வாகம் வேலைவாய்ப்பு…
அடுத்த செய்திசவூதி அரேபியாவில் உயிரிழந்த நாகை, அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த தம்பி பிரவீன்குமாரின்…