முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கிருட்டிணகிரி மாவட்டம், மத்தூர் தெற்கு ஒன்றியப்பொறுப்பாளர் அன்புத்தம்பி வெ.சங்கர் அவர்கள்…

0

கிருட்டிணகிரி மாவட்டம், மத்தூர் தெற்கு ஒன்றியப்பொறுப்பாளர் அன்புத்தம்பி வெ.சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயருமடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திநுகர்பொருள் வாணிப கழகக் கிடங்குகளில் பல ஆண்டுகளாக தினக்கூலிகளாகப் பணிபுரியும்…
அடுத்த செய்திநெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்த மண்ணின் மைந்தர்களுக்கு…