முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, ஓவரூர் ஊராட்சியைச் சேர்ந்த நாம் தமிழர்…

11

திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, ஓவரூர் ஊராட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அன்புத்தம்பிகள் அருள்சீலன், ஜான் பீட்டர் ஆகியோரது தந்தையார் அப்பா பிச்சையன் (எ) அந்தோணிசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பிகளுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அப்பா பிச்சையன் (எ) அந்தோணிசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதாத்தா மயிலை பொன்னுசாமி சிவஞானம் அவர்களின் பிறந்தநாள் இன்று! தமிழ்நாட்டின்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சென்னை திரு.வி.க. நகர் மண்டலம் (திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்