முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இருப்பினும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுமாயின் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து உரிய…

0

இருப்பினும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுமாயின் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து உரிய தளங்களில் எதிர்க்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
@SMeyyanathan @mkstalin @V_Senthilbalaji

(4/4)

TANGEDCO-வின் அனல் மின் நிலையங்கள் 2020-21ல் மின் உற்பத்தியில் முழு திறனை கூட பயன்படுத்தாத நிலையில் ஒரு புதிய ETPS அனல்மின் நிலையம் தேவையற்றதாகும். (3/4)

ஏற்கனவே அனல்மின் நிலையங்களால் வடசென்னை பகுதி பல சூழலியல் சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில் புதிய அனல்மின் நிலையம் தேவையற்றது. குறிப்பாக புதிய அனல்மின் நிலையம் வருவதனை மக்கள் வரவேற்கவில்லை.

(2/4)

முந்தைய செய்திஎண்ணூரில் புதிய அனல்மின் நிலையம் அமைப்பது சார்ந்து நாளை (12.04.2022)…
அடுத்த செய்திஆயிரம் விளக்கு தொகுதி 111 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்