முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை…

0

மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை பெருமதிப்பிற்குரிய ஐயா துரைராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
(1/3)

இராணுவ அதிகாரியாக பணியாற்றி சேவை புரிந்த ஐயா துரைராஜ் அவர்களின் மறைவு
தங்கை பிரகலதாவிற்கு மட்டுமல்லாது மண்ணையும், மக்களும் நேசித்து நிற்கும் நம் அனைவருக்குமான இழப்பு.

(2/3)

ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயாவிற்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)

முந்தைய செய்திஈரோடு மாவட்டம் – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம்…