முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன்,…

0

கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இயந்திரங்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதுடன், தூய்மைப் பணியில் ஈடுபடுவோருக்குச் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும்!

https://bit.ly/3K6uWZF

@CMOTamilnadu @mkstalin

(3/3)

மதுரை மாநகராட்சி கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியின்போது உயிரிழந்த மூவரின் குடும்பத்திற்கும் தமிழ்நாடு அரசு, தலா 1 கோடி ரூபாயை துயர் துடைப்பு உதவியாக வழங்க வேண்டுமெனவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

(2/3)

முந்தைய செய்திமதுரை மாநகராட்சி கழிவுநீர்த்தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சுக்காற்று தாக்கி 3…
அடுத்த செய்திஉழைப்புச் சுரண்டலைக் கைவிட்டு, ஊர்காவல் படையினருக்கு உரிய ஊதியம் வழங்க…