என்னுடைய தம்பி பாலா அவர்கள் தயாரித்து, என் அன்புத்தம்பி ஆர்.கே.சுரேஷ் அவர்கள் நடித்து வெளிவருகிற #விசித்திரன் படத்தை பார்த்தேன். தம்பி @studio9_suresh தனது நடிப்பில் மிகவும் தேர்ந்து, உருமாறி, மெருகேறி நடித்துள்ளதைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்.
@bstudios_offl | @gvprakash


விசித்திரன் நேர்த்தியான, மிகவும் அருமையான படம். அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
விசித்திரன் திரைப்படத்தில் பங்காற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்படப் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும், பாராட்டுகளும்!
https://bit.ly/3sj1B8h


