முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் எனது…

0

நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் எனது அன்பிற்குரிய தம்பி ஹிம்லர் அவர்களின் அன்புத் தாயார் வசந்தகுமாரி அம்மையார் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.

(1/2)

பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெரும் பாசத்திற்குரிய தாயாரின்ஈடு செய்ய முடியாத பேரிழப்பினால் துயருற்றுள்ள தம்பி ஹிம்லருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(2/2)

முந்தைய செய்திபெற்று, வளர்த்து ஆளாக்கிய பெரும் பாசத்திற்குரிய தாயாரின்ஈடு செய்ய முடியாத…
அடுத்த செய்திமே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள் https://bit.ly/3Mpd3qK