திமுகவின் பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான மதிப்பிற்குரிய ஐயா டி.ஆர்.பாலு அவர்களின் மனைவியும், தொழிற்துறை அமைச்சர் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களின் தாயாருமான அம்மா ரேணுகா தேவி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரம் அடைந்தேன்.
தனது வாழ்க்கைத்துணையை இழந்து வாடும் ஐயா பாலுவுக்கும், ஆருயிர் அன்னையை இழந்து வாடும் தம்பி ராஜாவுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,
என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ரேணுகா தேவி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
@TRBRajaa



