முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம் 13 ஆண்டுகளுக்கு முன்னர்…

0

மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டம்

13 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூர்ந்து, வீழ்ந்த இடத்திலிருந்து மீள்எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சிய கனவினை தொடர்ந்து முன்னெடுத்து வென்றிடுவோம்!

முந்தைய செய்திமே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள் https://bit.ly/3Mpd3qK
அடுத்த செய்திசெங்கல்பட்டு, மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் காந்தி நகர், வில்லியர் காலனி,…