முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார்…

0

‘நாம் தமிழர்’ நிறுவனத் தலைவர், ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 24-05-2022 சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலைஅணிவித்து மலர்வணக்கம் செலுத்தியபோது…

முந்தைய செய்திநேரலை: 24-05-2022 ‘தமிழர் தந்தை’ ஐயா சி.பா.ஆதித்தனார் 41ஆம் ஆண்டு…
அடுத்த செய்திசீர்காழியிலுள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டுவர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்