முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகநீதிப் போராளி’ தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163ஆம் ஆண்டு…

0

சமூகநீதிப் போராளி' தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 163ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கம் சார்பாக 07-07-2022 திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கடைவீதியில் நடைபெற்ற புகழ்வணக்கப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்றபோது
https://www.youtube.com/watch?v=a6L1BF2I3OM

முந்தைய செய்திதம்பிக்கு வாழ்த்துகள்!
அடுத்த செய்திசெஞ்சி தொகுதி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கள ஆய்வு