முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார்…

4

சமூகப்பொறுப்புணர்வு கொண்ட திரைப்படைப்பாளி ஆருயிர் இளவல் அமீர் அவர்களது தாயார் அன்பிற்குரிய அம்மா பாத்துமுத்து பீவி அவர்களது மறைவுச்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். (1/2)

தம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின் இழப்பு எதன்பொருட்டும் ஈடுசெய்ய முடியாதப்பேரிழப்பாகும். தம்பி அமீர், சகோதரர்கள் ஜமால் முகமது, இமாம் ஹூசைன், சேக் மன்சூர் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

முந்தைய செய்திநம்மை ஒருபோதும் மக்கள் தலைமையேற்க கூடாது; நாம் தான் மக்களை…
அடுத்த செய்திதம்பி அமீருக்கு உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்த அம்மாவின்…