முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இன்பத்தமிழ் மொழியின் இலக்கிய முகம் கரிசல் மண் கண்டெடுத்த தமிழின்…

0

இன்பத்தமிழ் மொழியின் இலக்கிய முகம்
கரிசல் மண் கண்டெடுத்த தமிழின் கவிமொழி அடையாளம்!
என்றும் தன் வரியழகு வார்த்தைகளால் அலைகழியும் நம் வாழ்வை வாடாமல் பாதுகாத்து மனிதநேய ஈரத்தோடு இயங்க வைக்கும் வடுகப்பட்டி தென்றல்!

தொன்மமும், நவீனமும் இணைந்தெழுதி வெற்றிச்சிகரம் தொட்ட சாதனைத்தமிழன்‌.

கடல் நீர், காற்றுள்ளவரை
உயிர்த்தமிழ்
உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை
கவிப்பேரரசுவின் கவித் தமிழ் இருக்கும்!அதன் வழி பற்றி நம் மொழி உயர்ந்து சிறக்கும்!

எங்கள் ஐயா கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
(2/2)
@Vairamuthu

முந்தைய செய்திதிருவரங்கம் தொகுதி பாட்டன் அழகுமுத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகடல் நீர், காற்றுள்ளவரை உயிர்த்தமிழ் உதிராமல் இவ்வுலகில் உலவும் வரை…