முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்! நடிகர் திலகம் என…

10

தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம்!
நடிகர் திலகம் என எல்லோராலும் பெருமையோடு அழைக்கப்பட்ட நவரச நாயகன்!
நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன்அவர்களின் நினைவுநாள் இன்று (21-07-2022)
அந்த மகத்தான மேதைக்கு பெருமையோடுநம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்!
நாம் தமிழர்!

(2/2)

முந்தைய செய்திவீரமிகு நமது பெரும்பாட்டன் அரசர்க்கரசன் அரசேந்திரச்சோழன் அவர்களின் வீரத்தைப் போற்றுவோம்!…
அடுத்த செய்திதன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின்உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்! சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசிஅன்னைத்…