முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் என்…

0

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் என் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய தம்பி சசிக்குமார் அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகவும் துடித்துப்போனேன்.

https://bit.ly/3cccXGg

(1/3)

தம்பி சசிக்குமாரை இழந்து வாடுகின்ற அவர்தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எமது நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பிக்கு எனது கண்ணீர் வணக்கம்!

(2/3)

முந்தைய செய்திவிடுதலைப் போராட்ட மாவீரர்! ஒண்டிவீரன் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!
அடுத்த செய்திதம்பி சசிக்குமாரை இழந்து வாடுகின்ற அவர்தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கும்…