முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம்பி க.பிரபாகரன் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்,…

12

தம்பி க.பிரபாகரன் அவர்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

(4/4)

நடந்து முடிந்த புதுக்கோட்டை நகர்மன்றத் தேர்தலில் 26வது சிறகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட ஆகச்சிறந்த களப்போராளியான தம்பி பிரபாகரனின் இழப்பானது அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது நாம் தமிழர் கட்சிக்கும், தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்.
(3/4)

பயணம் மேற்கொள்ளும்போது மிக கவனமாக செல்ல வேண்டுமென்று நான் பலமுறை கண்டிப்புடன் வலியுறுத்தியுள்ளேன்.
வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் செல்லுங்கள். உங்களுடைய சிறு அலட்சியமும்கூட பேரிழப்பை ஏற்படுத்திவிடும் என்ற உண்மையை மனதில் நிறுத்தி பயணப்படுங்கள்.
(2/3)

முந்தைய செய்திபுதுக்கோட்டை வடக்கு நகரத் துணைத்தலைராக சிறப்புற செயலாற்றி வந்த ஆருயிர்…
அடுத்த செய்திமாதவரம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் மாதவன் மறைவு – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் துயர் பகிர்வுச் செய்தி