துணிவுடன் இருங்கள் என்றால், மற்றவர்களை அடக்கி ஆளுங்கள் என்று பொருள் அல்ல. உங்களை அடக்கி ஆளுங்கள் என்பதுதான் உண்மையான பொருள்.
உங்களிடம் உள்ள குறைகளைக் களைந்து முன்னேறுங்கள். எதிர்காலத்தில் வளமான வாழ்க்கை வேண்டுமானால், மனதை அடக்கி, நல்லவற்றில் மட்டுமே முழுமூச்சுடன் ஈடுபடுங்கள்! https://x.com/SeemanOfficial/status/1572804586238509057/video/1
▶ Play Video on X ↗

