முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது மரம் தான் பாக்கி; மரம் வளருங்கள்!…

0

வளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது
மரம் தான் பாக்கி;
மரம் வளருங்கள்!

காட்டில் வளர்ந்ததை அவர்கள் சாப்பிட்டுவிட்டார்கள்;
எனவே இனி வீட்டில் வளருங்கள்!

வீடே இல்லையே என்கிறீர்களா?
அப்படியென்றால் அவசியம் மரம் வளருங்கள்!
அதனடியிலேயே குடியிருக்கலாம்!

– கவிக்கோ அப்துல் ரகுமான் https://x.com/SeemanOfficial/status/1582891849844281345/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஎன் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!…