முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!…

0

என் உயிரோடு கலந்து வாழ்கின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

நவம்பர் 1 – தமிழ்நாடு நாள்!

மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி

இடம்: இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம்

நாள்: 01-11-2022 செவ்வாய்க்கிழமை, மாலை 03 மணிக்கு,

மானத்தமிழ் மக்கள் அனைவரும் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்! https://x.com/SeemanOfficial/status/1582986877665439744/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திவளர்க்க வேண்டியதையெல்லாம் வளர்த்தாகிவிட்டது மரம் தான் பாக்கி; மரம் வளருங்கள்!…
அடுத்த செய்திநவம்பர் 1 – தமிழ்நாடு நாளையொட்டி சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி – சீமான் பேரழைப்பு