முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈழத்தாயகப் பற்றாளரும், இந்தி எதிர்ப்புப் போராளியும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான…

2

ஈழத்தாயகப் பற்றாளரும், இந்தி எதிர்ப்புப் போராளியும், எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான ஐயா பா.செயப்பிரகாசம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

(1/2)

ஐயா பா.ஜெயப்பிரகாசம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஈழ விடுதலைப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். (2/2)

முந்தைய செய்திசென்னை மாநகராட்சியின் அரைகுறை மழைநீர் வடிகால் பணிகளே ஊடகவியலாளர் முத்துகிருஷ்ணன் மரணத்திற்கு முழுமுதற் காரணம் ! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஐயா பா.ஜெயப்பிரகாசம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், இலக்கிய…