முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மண்! உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள். நானோ…

0

மண்!

உங்கள் தாய் பத்து மாதம்தான் உங்களைச் சுமக்கிறாள்.
நானோ ஆயுள் முழுக்கச் சுமக்கிறேன்!

பெற்றவளே பிணம் என்று உங்களை ஒதுக்கும்போதும், என் வயிறு உங்களை ஏற்றுக்கொள்கிறது!

உங்களை முதலில் என் மார்பில் தவழவிட்டு, இறுதியில் என் வயிற்றில் ஏந்தும் உங்கள் தாயின் எதிர்ப்பதம்!

– கவிக்கோ https://x.com/SeemanOfficial/status/1590864384208687104/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திநில அளவீடு என்ற பெயரில் தமிழ்நாட்டு எல்லைப்பகுதிகளை ஆக்கிரமிக்கும் கேரள அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திகப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும்…