முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும்…

0

‘மண்’ என்ற பெயரில் என் மீது ஆசை வைப்பவனைப் பழிப்பதும் நீங்கள்தான்.

நாடென்ற பெயரில் ஆசை வைத்தால் ‘பற்று’ என்று பாராட்டுவதும் நீங்கள்தான்.


என்னை ஆள விரும்புகிறவனை நான் வெறுக்கிறேன்.

என்னில் ஆக்க விரும்புகிறவனை நான் காதலிக்கிறேன்.

– கவிக்கோ அப்துல் ரகுமான் https://x.com/SeemanOfficial/status/1591226773378826242/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திகால் நூற்றாண்டுக்கும் மேலான கண்ணீர்ப்போராட்டத்திற்கும், சட்டப்போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி! – சீமான் நெகிழ்ச்சி
அடுத்த செய்திதிருவைகுண்டம் தொகுதி பனை விதை விதைத்தல்