முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தலைகுனிந்து படித்தவன்; உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறான்! ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது…

0

தலைகுனிந்து படித்தவன்; உலகில் தலைநிமிர்ந்து நிற்கிறான்!

ஒரு பள்ளிக்கூடம் திறக்கும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது!

முகத்தைச் சீர் செய்ய கண்ணாடி;
அகத்தைச் சீர் செய்ய புத்தகம்!

விடுபட்ட உறவையும், தேய்ந்த நட்பையும் மீண்டும் தொடரவைப்பது;
எழுதும் ஒரு வாழத்துமடல்! https://x.com/SeemanOfficial/status/1602460795719262209/video/1

▶ Play Video on X ↗
முந்தைய செய்திஉலக ஆணழகன் போட்டியில் 5வது முறையாக பட்டம் வென்றுள்ள தம்பி இராஜேந்திரன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!
அடுத்த செய்திதிரு இருதய குருத்துவக் கல்லூரியின் புனித வளனார் தமிழ்க் கழகம்…