முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா…

0

மறைந்த முன்னாள் திமுக தலைவர் ஐயா மு.கருணாநிதி அவர்களின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரீனாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.

(1/2)

சின்னக் கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி, சென்னை.
நாள்: சனவரி 31, 2023 (நாளை)
காலை 10.30 மணி

நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகளும் பெருந்திரளாய்க் கலந்துகொள்ள இருக்கின்றனர். கடல் சூழலியல் குறித்த அக்கறையுள்ள அனைவரும் பங்குபெறலாம்.

@TN_PCB @CMOTamilnadu @SMeyyanathan @evvelu

(2/2)

முந்தைய செய்தி#ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், நாம் தமிழர்…
அடுத்த செய்திஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – மாபெரும் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – மரப்பாலம் | சீமான் எழுச்சியுரை