சமூகப்புரட்சி பணியிலே, ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானதுதான்; ஆனால், அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
பாடத்திட்டங்களில் பகுத்தறிவைப் புகுத்தும் தீவிரமான திட்டம் உருவாக்கப்படாத வரையில், பகுத்தறிவு வளராது; நம் நிலையும் உயராது..!
– பேரறிஞர் அண்ணா https://x.com/Seeman4TN/status/1703189772716351666/video/1


