🔴தற்போது நேரலையில்..!
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்!
நாம் தமிழர் கட்சி – அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள் சார்பாக தற்போது (25-08-2024) செந்துறை பேருந்து நிலையம் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்று வரும் மாபெரும் பொதுக்கூட்டம். https://x.com/i/broadcasts/1gqGvNPdYneGB


