திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு கூட்டம், 2024!

12

கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 24-08-2024 அன்று பிற்பகல் 02 மணியளவில் திருவாரூர் (ஆண்டிப்பந்தல்) அமைந்துள்ள ருக்மணி அம்மாள் திருமண அரங்கத்தில் திருவாரூர்-நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திசுற்றறிக்கை: தமிழக வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக
அடுத்த செய்தி“சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!