தமிழ்நாடு முழுவதுமிருந்தும் வந்த எனது உயிருக்கினிய என் தம்பி, தங்கைகளுக்கும், பாசத்திற்குரிய உறவுகளுக்கும் என் பேரன்பினைத் தெரிவித்துக்கொள்கிறேன். உற்ற துணையாகவும் உளவியல் பலமாகவும் இருந்து என்னை நேசித்து நிற்கும் உங்கள் அன்பினை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன்.
https://www.naamtamilar.org/thrby2


