முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும்….

0

செயலை விதையுங்கள். பழக்கம் உண்டாகும். பழக்கத்தை விதையுங்கள். குணம் உண்டாகும். குணத்தை விதையுங்கள். உங்கள் எதிர்காலம் உண்டாகும்.
– ஃபோர்டு ஏமன்

மனவலிமை இல்லாதவர்களைத்தான் தீமை துன்புறுத்துகிறது. மனவலிமை படைத்தவர்களுக்கு தீமையும் இல்லை, துன்பமும் இல்லை.
-சுவாமி சித் பவானந்தர் https://x.com/Seeman4TN/status/1708985713767903384/video/1

முந்தைய செய்திஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்…
அடுத்த செய்திசிலம்புச்செல்வர்! பெருந்தமிழர் நமது ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…