ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 17000க்கும் மேற்பட்ட செவிலியர்களின் பணிநிரந்தரம் உள்ளிட்ட நீண்டகால நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தந்து, மக்களுக்கான மருத்துவ சேவை தடைபடாமல் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.


தங்களின் வாழ்வாதார, அடிப்படை உரிமைக்காகப் போராடும் போற்றுதற்குரிய செவிலியர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கி, கோரிக்கைகள் வெல்லும்வரை துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.
http://bit.ly/39yfB4V

