முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…

1

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – திருப்புவனம் ஒன்றியப் பொறுப்பாளர் இராமச்சந்திரன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா கணேசன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கணேசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திசிலம்புச்செல்வர்! பெருந்தமிழர் நமது ஐயா ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!…
அடுத்த செய்திபரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள்…