தமிழ்நாட்டின் ஒப்பற்ற கடல்சார் தொல்லியல் பேரறிஞர், உலகத் தமிழர்களால் ஒரிசா பாலு என்று அன்போடு அழைக்கப்படும் பேரன்பிற்குரிய ஐயா உறையூர் சிவஞானம் பாலசுப்பிரமணி அவர்கள் மறைவெய்தியதையடுத்து, சென்னை கிருகம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுடலுக்கு, இன்று 07.10.2023 நாம் தமிழர் உறவுகளுடன் நேரில் சென்று மாலை அணிவித்து, இறுதி வணக்கம் செலுத்தியபோது,
https://t.co/SoKa6IenGq





